Tag: Worldbank- SL NPP government-
Clean Sri Lanka திட்டத்துக்கு உதவியளிப்பதாக உலகவங்கி உறுதி
அரசாங்கத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள் வழங்கப்படுமென உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் (ParameswaranIyer) தெரிவித்தார்.
உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில்...