Tag: writer
கல்வியாளர்- எழுத்தாளர் லெனின் இறுதி நிகழ்வுகள்
அட்டனில் நேற்று காலமான கல்வியாளர், எழுத்தாளர் லெனின் மதிவானம் அவர்களின் புகழுடல் அஞ்சலிக்காக அட்டன்- திம்புள்ள வீதியலுள்ள 19/10, அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரது இறுதி கிரியைகள் எதிர்வரும் 16ஆம் திகதி நண்பகல்...
‘தேத்தண்ணி’க்கு தேசிய விருது……
மலையகத்தின் மூத்த எழுத்தாளரான இரா.சடகோபனின் 'தேத்தண்ணி' என்ற மொழிபெயர்ப்பு நூலுக்கு இன்று அரச சாகித்திய பரிசு கிடைத்துள்ளது.
எழுத்தாளர் இரா.சடகோபன் இலங்கையின் மூத்த தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க இவர் நாவல் நகர் என்று சிறப்பாக...
கே. எஸ். சிவகுமாரனின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூர்ந்து உரையாடும் நிகழ்வு
இலங்கையில் அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளரும், ஊடகவியலாளரும் இலக்கியத் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரனின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூர்ந்து உரையாடும் வகையில், அன்னாரை கொண்டாடும் நிகழ்ச்சியினை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இம்மாதம்...
இலக்கிய இமயம் சரிந்தது
1936 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ம் திகதி கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு, புளியந்தீவு எனும் ஊரில் பிறந்தவர் கைலாயர் செல்லநய்னார் சிவகுமாரன்.
ஆரம்பக்கல்வியை ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலை, சென்மேரிஸ் பயிற்சி பாடசாலை, புனித. மைக்கல்...