Tag: writer jeeva
Breaking news-இவ்வுலகைவிட்டு பிரிந்தார் மூத்த எழுத்தாளர்
ஈழத்தின் முக்கிய எழுத்தாளர் கொழுந்து சஞ்சிகையின் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா இன்று காலமானார். தொடர்ச்சியாக உடல் நிலை சுகயீனமுற்றிருந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளார்.