Tag: wsap attack
குளவி கொட்டியதில் 25 மாணவர்கள் வைத்தியசாலையில்
கிளிநொச்சி மகா வித்தியாலயம் நேற்று செவ்வாய்கிழமை நிறைவுபெறும் நேரத்தில் குளவி கூடு கலைந்தமையால் 25 மாணவர்களை குளவி கொட்டியதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 11 பேர் அவசர சிகிச்சை...