தொட்டலங்க , கஜீமாவத்தை மாடி வீட்டு குடியிருப்புத் தொகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் 80 குடியிருப்புக்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் குறித்த குடியிருப்புக்களைச் சேர்ந்த 220 பேர் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முந்தைய செய்தி
https://news-in-lanka-3.local/தொட்டலங்க-தீயில்-60-வீடுகள/