Update News – பொகவந்தலாவை அம்பியூலன்ஸ் வண்டியை விபத்துக்குள்ளாக்கிய சாரதி கைது – வீடியோ இணைப்பு

0
2339

அட்டனிலிருந்து – பொகவந்தலாவை சென்றுக்கொண்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் வண்டியின் சாரதி அட்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெற்ற முறைமை தொடர்பான CCTV ஆதரங்களும் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.

கீழுள்ள இணைப்பின் ஊடாக பார்வையிடலாம்…

வீடியோ

Suresh Rajendran (Suresh)

முந்தைய செய்தி…

https://news-in-lanka-3.local/அட்டனில்-பொகவந்தலாவை-அம்/

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here