WhatsApp- இல் வரப்போகும் புதிய மாற்றம்

0
287

அதிகளவானோரை பாவணையாளர்களாக கொண்டிருப்பதும் இலகுவாக பாவிக்கக் கூடியதுமான சமூக வலைத்தளங்களில் பிரதானமாக பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் இல் புதிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தவுள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, 32 பேர் வரை ‘Group Call'(கூட்டு தொலைபேசி அழைப்பு) செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கையில் மாத்திரம் WhatsApp க்கு 50 கோடி பாவனையாளர்கள் இருப்பதால், புதிய வசதியானது தெற்காசிய சந்தையில் போட்டியை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here