அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளராக ஜெயலத் நியமனம்

0
479

அக்கரபத்தனை பிரதேச சபையின் தற்காலிக தவிசாளராக பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தஜெயலத் விஜயதுங்க நியமிக்கப்பட்டுள்ளர். இதுவரை காலமும் தவிசாளராக இருந்த சு.கதிர்ச்செல்வனின் இடத்திற்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் உதவி தவிசாளராக செயற்பட்ட பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த ஜெயலத் விஜயதுங்க என்பவரே தற்போது தற்காலிகமாக தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 26ஆம் திகதி அக்கரபத்தனை பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் நியமனம் இடம்பெறவுள்ள நிலையில் அதுவரைகாலமும் தற்காலிக தவிசாளராக ஜெயலத் செயற்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here