அட்டன் அணி வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது

0
611

நுவரெலியா மாவட்ட கட்டிட நிர்மான பொருட்கள் விநியோகிக்கும் விநியோகஸ்தர்களுக்கு இடையிலான சினேக பூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி அட்டன் டன்பார் மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியில் அட்டன் பிரதேச அணி, நுவரெலியா பிரதேச அணியினர் கலந்து கொண்டனர்,

இதில் , அட்டன் அணியினர் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டனர்.

போட்டியில் ஆட்ட நாயகனாக கண்ணா, தொடர் ஆட்ட நாயகனாக ரமேஸ் ஆகியோர் நடுவர்களினால் தெரிவு செய்யப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கப்பட்டது.

செய்தி சஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here