அட்டன்  பஸ் நிலையத்தில் மர்மப் பொதியினால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.  இ.போ.ச பஸ் நிலையத்திலேயே இவ்வாறு மரமப் பொதியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.