அட்டன்- ரொசல்ல பகுதியில் தண்டவாளத்தை விட்டு விலகிய ரயில்

0
389

கண்டியிலிருந்து பதுளைக்கு பொருட்களை ஏற்றிச்சென்ற புகையிரதம் ஹட்டன் – ரொசல்ல பகுதியில் வைத்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் சில மணிநேரம் குறித்த பகுதியில் புகையிரத போக்குவரத்துக்கு தாமதம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here