அட்டுளுகம ஆயிஷாவின் குடும்பத்திற்கு சஜித் நிதியுதவி

0
270

அட்டுளுகம பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட 9 வயதான பாத்திமா ஆயிஷாவின் வீட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா நேற்று சனிக்கிழமை விஜயமொன்றை மேற்கொண்டு, சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து தனது இரங்கலை தெரிவித்தார்.

இதன்போது, சிறுமி பாத்திமா ஆயிஷாவின் தாயாரான அமீர் மும்தாஸ் பேகத்திற்கு நிதியுதவிகளை வழங்கி வைத்த எதிர்க்கட்சித் தலைவர் எதிர்காலத்திலும் குடும்பத்திற்கு பக்கபலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here