இன்று அதிகாலை 4.00 மணி முதல் இலங்கையில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையின் பொறியியலாளர்கள் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நள்ளிரவு நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் பொறியியலாளர்கள் சங்கம் தமது பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.