அதியுயர் பாதுகாப்பு வலய பிரகடனத்தை வாபஸ் பெற கோரி ஆர்ப்பாட்டம்

0
208

அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட அதி உயர் பாதுகாப்பு வலய பிரகடனத்தை வாபஸ் பெறக்கோரி இன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக சட்டத்தரணிகள் ஒன்றியத்தினரால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை , பொது மக்களின் கருத்துச் சுதந்திரத்தின் மீது கை வைக்க வேண்டாம் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டமொன்றும் இன்று இடம்பெற்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here