அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்

0
374

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் எதிர்வரும் வாரங்களில் குறைக்கப்படும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

தற்போது திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தையில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதுள்ள நிலைமையிலேயே இவ்வாறு குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here