அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்வோம்

0
275

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்பின் பிரகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்வோம். ஆனால், முடிவுகள் எதுவாயினும் அதனை கூட்டணியாகவே எடுப்போமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் திகாம்பரம் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here