அரசியல்வாதிக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட ஆசிரியருக்கு நடந்தது என்ன?

0
380

அரசியல்வாதியொருவருக்கு எதிராக, கருத்தொன்றை பதிவிட்ட ஆசிரியொருவர் ஊவா மாகாண கல்விச்செயலாளரினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, பிரதேச அரசியல் வாதியொருவருக்கு எதிராக குறித்த ஆசிரியர் பதிவொன்றை இட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட அரசியல்வாதி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, ஆசிரியருக்கு எதிராக பதுளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

பதுளைக்கு அண்மையிலுள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவரே இச்சம்பவத்துடன் தொடர்புடையவராவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here