-அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு!

0
204
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை விரும்பும் அரச ஊழியர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் இணையத்தளத்தின் (http://www.slbfe.lk/) ஊடாக பதிவு செய்துகொள்ள முடியும்.
அத்தோடு எதிர்காலத்தில் விண்ணப்பிக்ககூடிய தொழில் மற்றும் அதற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகைமைகள் தொடர்பிலுமான தகவல்களை குறித்த இணையத்தளத்தில் வழங்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here