பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.