அரிய வகை நட்சத்திர ஆமை

0
224

கிளிநொச்சி – தர்மபுரம் – மயில்வாகனபுரம் பகுதியில் அரிய வகை நட்சத்திர ஆமையொன்று மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டது.  இந்த ஆமை இனமானது அருகிவரும் நட்சத்திர ஆமை வகையை சேர்ந்தது ஆகும்.

இந்த ஆமை இனமானது இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாட்டுக்கு உரித்துடையது. உலகளவில் அதிகம் கடத்தப்படும் உயிரினங்களில் இந்த நட்சத்திர ஆமை இனமும் ஒன்றாகும். ஒரு நட்சத்திர ஆமையின் விலை 500 டொலரிலிருந்து 2 ஆயிரம் டொலர் வரை சர்வதேச சந்தையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here