அவுஸ்திரேலியா – இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் உதவி

0
210

– 3 மில்லியன் மக்களுக்கு அவசர உணவு தேவைக்கு உடனடியாக 22 மில்லியன் டொலர்

இலங்கைக்கு அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் 50 மில்லியன் டொலர் உதவிகளை வழங்கவுள்ளது.

இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here