ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட அதி சக்தி வாய்ந்த பூமி அதிர்ச்சியினால் 

250 பேர் வரை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

 ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் 6.1 ரிக்டெர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது