அமரர் தர்ஷன் தர்மராஜின் இறுதி கிரியை இன்று இறக்குவானையில் இடம்பெற்றது.

அன்னாரின் இறுதி கிரியை நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சிவா ஸ்ரீதரராவ்