ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதலாவது சந்திப்பு

0
178
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் சிறப்பு கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று கூடுவது இதுவே முதல் தடவையாகும்.
அவசர காலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் அனைத்துக் கட்சி ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என அரச வட்டாரங்கள் தெரிவிப்பதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here