இங்கிலாந்திலும் குரங்கம்மை

0
208

இங்கிலாந்தில் குரங்கம்மை சமூக அளவில் பரவுவதாக பிரிட்டன் சுகாதாரப் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 132 பேர் லண்டனைச் சேர்ந்தவர்கள். அவர்களில் இருவர் பெண்கள் என்றும் 111 பேர் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேற்கு, மத்திய ஆபிரிக்காவில் நிரந்தர நோயாகக் கருதப்படும் குரங்கம்மை, நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களிடையே பரவும் என்று நம்பப்படுகிறது. ஏற்கனவே குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நாட்டுக்குச் செல்லாதவர்களிடையே நோய் பரவியிருப்பதாக ஆணையம் குறிப்பிட்டது.

ஓரினச் சேர்க்கையாளர்கள் செல்லும் மதுபானக் கூடங்கள், நீராவிக் குளியல் நிலையங்கள் ஆகியவற்றுக்குப் பாதிக்கப்பட்டவர்கள் சென்றிருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here