ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய கொள்கை விளக்க உரை தொடர்பில் இரண்டு நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளன.

இன்று காலை 10 மணிக்கு இந்த விவாதம் ஆரம்பமாவதுடன் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்திற்கான யோசனையை முன்வைத்து  ஆரம்பமாகும்.