இன்றும் நாளையும் மின்வெட்டு நேரங்களில் மாற்றம்

0
264

நாடளாவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை அமுல்படுத்தப்படும் மின்வெட்டு தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், பிற்பகல் 1.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜூலை 02 – 03 இல் முற்பகல் 10.20 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here