இன்று எரிபொருள் விநியோகிக்கும் இடங்கள்

0
262

இன்று  எரிபொருள் விநியோகிக்கப்படும் எரிபொருள்நிரப்பு நிலையங்களின் பட்டியலை இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய இன்று மேல்மாகாணத்தில் எரிபொருள் விநியோகிக்கப்படும் இடங்களின்  விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த நிரப்பு நிலையங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here