இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியை கருத்தில் கொண்டு எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் 12.5 கிலோ லீற்றர் எரிவாயு சிலிண்டரின் விலை 271 ரூபா வினால் குறைக்கப்பட்டுள்ளது.