லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் இன்று  முதல் சந்தைக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லாஃப்ஸ் நிறுவனத்துக்கு எரிவாயுவை கொண்டு வரும் கப்பல் ஒன்று நேற்று  நாட்டை வந்தடைந்தது.

குறித்த கப்பலில் 3,500 மெற்றிக் தொன் எரிவாயு கொண்டு வரப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது