இன்று முதல் பிளேன்டி, சோற்று பார்சல் விலைகளில் மாற்றம்

0
185

எரிபொருள், பஸ்கட்டணம் மற்றும் கேஸ் விலைகள் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில விலைக் குறைப்பு அறிவிப்பு வெளியானது.

இன்று முதல் பிளேன்டி, சோற்று பார்சலின் விலைகள் குறைவடைந்துள்ளது. அதனடிப்படையில், பிளேன்டி விலை 30 ரூபாவாகும். சோறு பார்சலின் விலை 10 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவு உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here