இன்று முதல் 31 வரை எரிபொருள் விநியோகம் இடம்பெறும் இடங்கள்

0
287

இன்று 26 ஆம் திகதி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை எரிபொருள் விநியோகம் செய்யப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில்  மேல்மாகாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here