இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? – 22.07.2022

0
146

மேஷம் : அசுவினி: வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலன் தராமல் போகும். சிந்தித்து செயல்படுங்கள்.
பரணி: எதிர்பார்ப்பு தாமதமாகும். பணியில் மட்டும் முழுமையாக கவனம் செலுத்தவும்.
கார்த்திகை 1: பணியிடத்தில் மறைமுக தொல்லை வரலாம். செயலில் கவனம் தேவை.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: வேலை பளு அதிகரிக்கும். திடீர் செலவால் சங்கடம் ஏற்படும்.
ரோகிணி: கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வழிபாடு நன்மையளிக்கும்.
மிருகசீரிடம் 1, 2: அலைச்சல் அதிகரிக்கும். முயற்சியில் இழுபறி நிலை ஏற்படும்.
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: பழைய கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள். வரவு அதிகரிக்கும்.
திருவாதிரை: புதிய முயற்சி வெற்றியாகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3: வாகனம் வாங்குவீர்கள். பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.

கடகம்: புனர்பூசம் 4: தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். எண்ணம் நிறைவேறும்.
பூசம்: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையால் புதிய வாடிக்கையாளர்கள் வருவர்.
ஆயில்யம்: வழிபாட்டில் மனம் செல்லும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.

சிம்மம்: மகம்: குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். நண்பர்களால் அனுகூலம் அடைவீர்கள்.
பூரம்: பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய முயற்சிகள் நிறைவேறும்.
உத்திரம் 1: பணியில் எதிர்பார்த்த மாற்றம் காண்பீர்கள். அதிகாரிகளின் ஆதரவு உண்டாகும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகள் வேண்டாம்.
அஸ்தம்: எதிர்பார்ப்புகளில் தடை ஏற்படும். மனதில் இனம்புரியாத சங்கடம் தோன்றும்.
சித்திரை 1, 2: செயல்களில் இடையூறுகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் குழப்பம் ஏற்படும்.

துலாம்: சித்திரை 3, 4: உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும்.
சுவாதி: உங்கள் திறமைகள் வெளிப்படும் நாள். நினைத்ததை அடைவீர்கள்.
விசாகம் 1, 2, 3: விலகிச் சென்றவர்கள் தேடி வருவார்கள். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம் : விசாகம் 4: நீண்டநாள் முயற்சி நிறைவேறும். போட்டியாளர்கள் விலகுவார்கள்.
அனுஷம்: அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும். உங்கள் செல்வாக்கு உயரும்.
கேட்டை: நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள்.

தனுசு : மூலம்: உறவினர்கள் வழியில் நெருக்கடி விலகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும்
பூராடம்: எதிர்காலத்திற்குரிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். சேமிப்பில் கவனம் செல்லும்.
உத்திராடம் 1: சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: தொழிலில் கவனம் செலுத்துவீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
திருவோணம்: உழைப்பிற்கேற்ற வருவாய் உண்டாகும். எதிர்ப்பை சமாளித்து வெல்வீர்கள்.
அவிட்டம் 1, 2: உங்கள் முயற்சி இழுபறிக்குப் பின் நிறைவேறும். திறமை வெளிப்படும்.

கும்பம் : அவிட்டம் 3, 4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உங்கள் முயற்சியால் ஆதாயம் சேரும்.
சதயம்: துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: குடும்ப நலனுக்காக பாடுபடுவீர்கள். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும்.

மீனம்: பூரட்டாதி 4: குடும்பத்தில் செல்வாக்கு உயரும். பண வரவில் இருந்த தடை அகலும்.
உத்திரட்டாதி: வேலையிடத்தில் பொறுப்பு கூடும். உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும்.
ரேவதி: கோயில் தரிசனம் மகிழ்ச்சி தரும். விலகிச் சென்ற உறவினர் திருந்தி வருவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here