இன்றைய நாள் உங்களுக்கு? 09.08.2022

0
256

மேஷம்: அசுவினி: முயற்சியில் இருந்த தடைகள் விலகும். நினைத்ததை நிறைவேற்றுவீர்கள்.
பரணி: பொருளாதார நெருக்கடி விலகும். நீண்ட நாள் முயற்சி ஒன்று நிறைவேறும்.
கார்த்திகை 1: உறவினர் உங்கள் உதவியை தேடி வருவர். உங்களின் செல்வாக்கு உய

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த பலன்களை அடைய முடியாமல் போகும்.
ரோகிணி: திட்டமிட்ட செயலில் பின்னடைவுகள் ஏற்படும். எதிர்பார்த்த ஒன்று இழுபறியாகும்.
மிருகசீரிடம் 1, 2: செயலில் கவனம் தேவை. பிறரால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
திருவாதிரை: மற்றவர்களால் முடியாத ஒரு முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: வருவாயில் இருந்த பிரச்னையை சரி செய்வீர்கள். உங்கள் திறமை வெளிப்படும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
திருவாதிரை: மற்றவர்களால் முடியாத ஒரு முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: வருவாயில் இருந்த பிரச்னையை சரி செய்வீர்கள். உங்கள் திறமை வெளிப்படும்.

கடகம்: புனர்பூசம் 4: இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். நன்மையான நாள்.
பூசம்: உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள்.
ஆயில்யம்: பகைவர்கள் பலமிழந்து போவார்கள். எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள்.

சிம்மம்: மகம்: குழந்தைகளுக்காக மற்ற வேலைகளை ஒதுக்கி வைப்பீர்கள். முயற்சி வெற்றியாகும்.
பூரம்: உங்களின் செல்வாக்கு உயரும். பிறரால் சாதிக்க முடியாத ஒன்றை சாதிப்பீர்கள்.
உத்திரம் 1: குடும்பத்தினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய இனங்களில் முதலீடு செய்வீர்கள்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: உங்கள் மனம் காட்டும் வழியில் சென்று நினைத்ததை அடைவீர்கள்.
அஸ்தம்: சொத்துக்கள் வாங்கும் முயற்சி நிறைவேறும். விரும்பிய வகையில் செயல்படுவீர்கள்.
சித்திரை 1, 2: நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்: சித்திரை 3, 4: எதிர்பாலினத்தினர் உதவியுடன் நினைத்ததை அடைந்து மகிழ்வீர்கள்.
சுவாதி: துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். முயற்சி வெற்றியாகும்.
விசாகம் 1, 2, 3: எதிர்ப்புகளை சமாளித்து எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

விருச்சிகம்: விசாகம் 4: சுபச்செலவு உண்டு. குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள்.
அனுஷம்: திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
கேட்டை: எதிர்பார்த்த சுபச்செய்தி வரும். குடும்பத்தில் ஒருவருக்கு திருமணப்பேச்சு கூடி வரும்.

தனுசு: மூலம்: மனதில் குழப்பம் ஏற்படும். உங்கள் செயல்களில் தடுமாற்றம் உண்டாகும்.
பூராடம்: உங்களது முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும்.
உத்திராடம் 1: நெருக்கடியால் சங்கடப்படுவீர்கள். மேலதிகாரிகளின் கண்டிப்பிற்கு ஆளாவீர்கள்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: அலைச்சல் கூடும். செலவு செய்தும் முயற்சி ஒன்று நிறைவேறாமல் போகும்.
திருவோணம்: உங்களது செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக செலவுகள் செய்வீர்கள்.
அவிட்டம் 1, 2: செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் நீங்கள் விரும்பியதை அடைந்து மகிழ்வீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3, 4: நிதிநிலை உயரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
சதயம்: பழைய முதலீட்டின் மூலம் லாபம் வரும். பொன் பொருள் சேர்க்கையால் மகிழ்ச்சி கூடும்.
பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்த்த வரவு உண்டு. குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும்.

மீனம்: பூரட்டாதி 4: உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
உத்திரட்டாதி: பணியிடத்தில் இருந்த நெருக்கடியை சரி செய்வீர்கள். பிறரால் பாராட்டப்படுவீர்கள்.
ரேவதி: எதிர்பார்ப்பு நிறைவேறும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here