இன்றைய நாள் பலன் உங்கள் ராசிக்கு எப்படி?

0
215

மேஷம்: அசுவினி : நினைத்ததை செயல்களை நண்பர்களின் ஆதரவுடன் நிறைவேற்றுவீர்கள்.
பரணி : நேற்றைய முயற்சி ஒன்று நிறைவேறும். நிதி நிலை உயரும்.
கார்த்திகை 1 : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும் மகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4 : அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் எதிர்பார்த்தவற்றில் லாபம் உண்டு.
ரோகிணி : வெளியூர் பயணம் லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1, 2 : வரவுக்கு மிஞ்சிய செலவு உண்டாகும். தொழிலில் புதிய முதலீடுகள் இன்று வேண்டாம்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : எதிர்பார்த்த இடத்திலிருந்து வருமானம் வந்து சேரும். நிதி நிலை சீராகும்.
திருவாதிரை : புதிய நண்பர்கள் வழியே உங்களுடைய பிரச்னை விலகும். லாபகமான நாள்.
புனர்பூசம் 1, 2, 3 : வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.

கடகம் : புனர்பூசம் 4 : எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பீர்கள்.
பூசம் : வேலை வாய்ப்பிற்காக மேற்கொண்ட முயற்சி பலனளிக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஆயில்யம் : தடைபட்டிருந்த செயல் நடந்தேறும். பொன் பொருள் சேர்க்கை உண்டு.

சிம்மம்: மகம் : உங்கள் செயல் கடைசி நேரத்தில் இழுபறியாகும். நிதானம் தேவை.
பூரம் : உங்கள் திறமை வெளிப்படும் நாள். தொழிலில் விவேகமாக செயல்பட்டு லாபமடைவீர்கள்.
உத்தரம் 1 : புதிய சிந்தனையால் நினைத்தவற்றை சாதித்து மகிழ்வீர்கள்.

கன்னி : உத்திரம் 2, 3, 4 : நீங்கள் விரும்பாத செயல் நடக்க வாய்ப்புண்டு. விழிப்புணர்வு தேவை.
அஸ்தம்: உங்கள் செயல்களில் எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். கவனமும் நிதானமும் தேவைப்படும் நாள்.
சித்திரை 1, 2 : மனதில் குழப்பம் அதிகரிக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறாமல் தள்ளிப்போகும்.

துலாம் : சித்திரை 3, 4 : புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சுவாதி : நண்பர்களின் துணையுடன் முயற்சிக்கும் செயலில் வெற்றி உண்டாகும்.
விசாகம் 1, 2, 3 : இன்று உங்கள் செயலில் தெளிவு இருக்கும். திட்டமிட்ட முயற்சி சாதகமாகும்.
விருச்சிகம் : விசாகம் 4 : எதிரிகளின் தொல்லை விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.

அனுஷம் : பணியிடத்தில் இருந்து வந்த மறைமுக எதிரி இடம் மாறுவர். உங்கள் செல்வாக்கு உயரும்.
கேட்டை : நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். அனுசரித்துச் சென்று ஆதாயம் காண்பீர்கள்.

தனுசு : மூலம் : உங்கள் முயற்சி எதிர்மறையாகும். அவசர செயலில் அனுகூலம் இல்லாமல் போகும்.
பூராடம் : எதிர்பார்த்த ஒன்று நிறைவேறாமல் போகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
உத்திராடம் 1 : பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 : அரசாங்க விவகாரங்களில் நிதானம் தேவை. யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
திருவோணம் : அறிமுகம் இல்லாதவர்களுடன் எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம்.

அவிட்டம் 1, 2 : மனதை அலைபாய விடாதீர்கள். செயலில் விழிப்புடன் செயல்பட்டுவீர்கள்

கும்பம் : அவிட்டம் 3, 4 : நேற்று நிறைவேறாமல் போன ஒரு செயல் இன்று முழுமை அடையும்.
சதயம் : உங்கள் எண்ணப்படி செயல்பட்டுவீர்கள். தடையை தாண்டி முன்னேறும் நாள்.
பூரட்டாதி 1, 2, 3: ஆரோக்கியத்தில் கவனம் தேவை. துணிச்சலுடன் செயல்பட்டு சாதிப்பீர்கள்.

மீனம் : பூரட்டாதி 4 : புதிய முதலீடுகள் தொழிலில் இன்று வேண்டாம். பண விஷயத்தில் கவனம் தேவை.
உத்திரட்டாதி : குடும்பத்தினர் வழியில் எதிர்பாராத செலவு ஏற்படும். குழப்பம் அதிகரிக்கும்.
ரேவதி: குடும்பத்திற்குள் நெருக்கடி அதிகரிக்கும். ஒருசிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here