இன்றைய பலன் உங்களுக்கு எப்படி? 17.07.2022

0
300

மேஷம் : அசுவினி : எதிர்பார்த்த தகவல் உங்களுக்கு வந்து சேரும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.
பரணி : உங்களைத் தேடி பெரியவர்கள் வருவார்கள். திடீர் யோகம் ஏற்படும் நாள்.
கார்த்திகை 1 : குடும்பத்தினருடன் கோவிலுக்கு செல்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4 : வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நேற்றைய எதிர்பார்ப்பு ஒன்று இன்று நிறைவேறும்.
ரோகிணி : தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும்.
மிருகசீரிடம் 1, 2 : உயர் பதவியில் இருப்பவரின் உதவியுடன் முயற்சி ஒன்றில் வெற்றி காண்பீர்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4 : வருமானத்திற்குரிய வழிகளைக் கண்டறிவீர்கள். உங்கள் முயற்சி லாபமாகும்.
திருவாதிரை : புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3 : இறை வழிபாட்டில் மனம் செல்லும். செயல்களில் இருந்து வந்த தடை விலகும்.

கடகம் : புனர்பூசம் 4 : உடல் சோர்வினால் ஓய்வை விரும்புவீர்கள். புதிய முயற்சி இன்று வேண்டாம்.
பூசம் : செயல்களில் குழப்பம் உண்டாகும். பயணத்தில் கவனம் தேவை.
ஆயில்யம் : வாகனம் பழுதடையக்கூடும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். நிதானம் அவசியம்.

சிம்மம் : மகம் : உங்கள் வார்த்தைக்கு குடும்பத்தினர் மதிப்பளிப்பார்கள். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
பூரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
உத்திரம் 1 : குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி வரும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4 : உறவினர் ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்னையை முன் நின்று தீர்த்து வைப்பீர்கள்.
அஸ்தம் : கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். தடைகள் விலகும் நாள்.
சித்திரை 1, 2 : பொதுநலனில் அக்கறை காட்டுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.

துலாம் : சித்திரை 3, 4 : பொறுப்புகள் அதிகரிக்கும். மேலை நாட்டு தொடர்பு ஒன்றால் நன்மை ஏற்படும்.
சுவாதி : குடும்பத்தினருடன் வாக்கு வாதம் வேண்டாம். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
விசாகம் 1, 2, 3 : பயணத்தால் ஆதாயம் காண்பீர்கள். மாற்று இனத்தவரால் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

விருச்சிகம் : விசாகம் 4: குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். கோயிலுக்கு செல்வீர்கள்.
அனுஷம் : குடும்பத்தினருடன் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்
கேட்டை : உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவு உண்டாகும்.

தனுசு : மூலம் : நேற்றைய எண்ணம் ஒன்று நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
பூராடம் : நண்பர்களின் வழியே நன்மை காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
உத்திராடம் 1 : வேலை தேடியவர்களுக்கு வாய்ப்பு வரும். முயற்சி பலிதமாகும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4 : எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பீர்கள். குடும்பத்தை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள்.
திருவோணம் : திட்டமிட்ட செயல்களை நடத்தி முடிப்பீர்கள். பண வருவாய் அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2 : குடும்பத்தினர் உதவியுடன் தொழிலில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்வீர்கள்.

கும்பம் : அவிட்டம் 3, 4 : சங்கடத்தை மறந்து செயல்படுவீர்கள். புதிய செயல் ஒன்று நிறைவேறும்.
சதயம் : கடந்த கால அனுபவங்களைக் கொண்டு உங்கள் வளர்ச்சியில் வழி காண்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். நிதிநிலை உயரும்.

மீனம் : பூரட்டாதி 4 : எதிர்பார்த்த தகவல் வீடு வந்து சேரும். வி.ஐ.பி.களின் ஆதரவால் புதிய பாதை தெரியும்.
உத்திரட்டாதி : செலவுகளைக் கட்டுப்படுத்துவது பற்றி சிந்திப்பீர். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்புண்டாகும்.
ரேவதி : அனுபவசாலிகளின் அறிவுரையுடன் முயற்சி ஒன்றில் வெற்றி காண்பீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here