இன்றைய பல உங்களுக்கு எப்படி? -23.06.2022

0
292

மேஷம் : அசுவினி : இன்று மதியம் வரை இழுபறியாக இருந்து வந்த வேலை மாலையில் நல்லபடியாக முடியும்.
பரணி : விசேஷம் விருந்து என பங்கேற்பீர்கள். மாலையில் மகிழ்ச்சியான செய்தி உங்களைத்தேடி வரும்.
கார்த்திகை 1: பயணம் ஏற்பட்டாலும் அதனால் அலைச்சலும், ஆதாயம் உணடாகும்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4 : மதியத்திற்கு மேல் திடீர் சுபச்செலவு ஏற்படும் . விழிப்புணர்வு தேவை.
ரோகிணி : உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் பங்கேற்பீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: உங்கள் செயலில் கவனம் தேவை. அலைச்சலும் செலவும் அதிகரிக்கும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: தொழிலில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர்கள். முயற்சி வெற்றியாகும்.
திருவாதிரை: வேலை வாய்ப்பிற்காக முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பதில் வரும்.
புனர்பூசம் 1, 2, 3:நண்பர்களின் உதவியுடன் உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.

கடகம்: புனர்பூசம் 4 : நேற்றுவரை இழுபறியாக இருந்து வந்த செயல் இன்று நிறைவேறும்.
பூசம் : வீட்டில் சுபச்செலவு உண்டாகும். எதிர்கால தேவைக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள்.
ஆயில்யம் : சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். உறவினர் ஒருவர் விரும்பி வீடு தேடி வருவார்

சிம்மம் : மகம் : இரண்டு நாட்களாக இருந்த சங்கடம் விலகும். உங்கள் முயற்சி பலிக்கும்.
பூரம் : புதிய முயற்சி மதியத்திற்கு மேல் பலன் தரும். நெருக்கடி விலகும். நன்மையான நாள்.
உத்தரம் 1 : காலையில் அலைச்சல் அதிகரித்தாலும் அதனால் உங்கள் செயல்களில் லாபம் காண்பீர்கள்.

கன்னி : உத்திரம் 2, 3, 4 : மகிழ்ச்சியான சம்பவம் ஏற்படும். மாலையில் சிறுசிறு தடை செயலில் உண்டாகும்.
அஸ்தம் : உங்கள் செயலில் கவனம் தேவை. வீண் அலைச்சல், செலவுகள் அதிகரிக்கும்.
சித்திரை 1, 2 : புதிய முயற்சி வேண்டாம். வழக்கமான பணிகளில் கவனம் தேவை.

துலாம் : சித்திரை 3, 4: நண்பர்களின் வழியே நன்மை காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சுவாதி: எதிர்பாலினரின் அன்பிற்கு ஆளாவீர்கள். பணம் செலவாக வாய்ப்புண்டு. கவனம் தேவை.
விசாகம் 1, 2, 3 : தம்பதிக்குள் இருந்து வந்த பிரச்னை முடிவிற்கு வரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம் : விசாகம் 4 : துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு வேலையை முடிப்பீர்கள். மேலதிகாரி பாராட்டுவார்.
அனுஷம் : உங்கள் செயல்களில் இருந்த தடை விலகும். நினைத்ததை நிறைவேற்றுவீர்கள்.
கேட்டை : இன்று திட்டமிட்டிருந்த வேலையில் கவனம் தேவை . உங்கள் முயற்சிக்கு பலன் உண்டு.

தனுசு : மூலம் : தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர். புதிய சொத்துகள் வாங்கும் முயற்சி பலிதமாகும்.
பூராடம் : பழைய நட்புகளால் சில பிரச்னைகளை சந்திக்க நேரும். எச்சரிக்கைத் தேவை.
உத்திராடம் 1 : உங்கள் செயல் இழுபறி ஆனாலும் போராடி வெற்றி காண்பீர்கள்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4 : அரசு வழியிலான முயற்சி இழுபறியாகும்.விழிப்புணர்வு தேவை.
திருவோணம் : பொது நிகழ்ச்சிகளில் கவனம் தேவை. வம்பு, வழக்கு வேண்டாம்,
அவிட்டம் 1, 2 : உங்களுடைய செயலில் பின்னடைவு ஏற்படும். மனம் சோர்வடைய வேண்டாம்

கும்பம் : அவிட்டம் 3, 4 : நேற்றைய செயலில் இன்று லாபம் உண்டாகும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.
சதயம் : மற்றவர்களுக்கேற்ப உங்களை மாற்றிக் கொண்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : துணிச்சலும், தைரியமும் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

மீனம் : பூரட்டாதி 4 : பணம் பொருள்களைக் கையாளுவதில் கவனம் தேவை. விழிப்புணர்வுடன் அவசியம்.
உத்திரட்டாதி : பிறர் மீதும் அனுதாபம் கொண்டு உதவி செய்வீர்கள். தெய்வீக சிந்தனை மேலோங்கும்.
ரேவதி : நீங்கள் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை, உங்களுக்குப் பிரியமானவர்கள் விலகிச் செல்வர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here