மேஷம்: அசுவினி: மற்றவர்கள் விஷயத்தில் தலையிட்டு ஆலோசனைகள் கூற வேண்டாம்.
பரணி: குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். செயலில் இழுபறி இருக்கும்.
கார்த்திகை 1: கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். பேச்சில் நிதானம் தேவை

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: விரும்பியதை இன்று அடைவீர்கள். உங்கள் முயற்சிகள் பலிதமாகும்.
ரோகிணி: சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். யோகமான நாள்.
மிருகசீரிடம் 1, 2: அரசியல் பிரமுகர்களின் ஆதரவுடன் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நீண்ட நாள் பிரச்னை முடிவிற்கு வரும். எதிரிகள் உங்களிடம் சரணடைவர்.
திருவாதிரை: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்களை சமாளித்து நன்மை காண்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: தொழிலில் முன்னேற்றமான நிலை உண்டாகும். உங்களின் செல்வாக்கு உயரும்.

கடகம்: புனர்பூசம் 4: பிள்ளைகளின் நலன் குறித்த முயற்சியில் இறங்குவீர்கள். நிதிநிலை சீராகும்.
பூசம்: உங்களுடைய அணுகுமுறையால் தொழிலில் லாபம் காண்பீர்கள். யோகமான நாள்.
ஆயில்யம்: திட்டமிட்டிருந்த ஒரு வேலை அந்நியர்களின் உதவியுடன் இன்று நிறைவேறும்

சிம்மம்: மகம்: திடீர் பயணம் உண்டாகும் என்றாலும் அதனால் லாப நிலையை அடைவீர்கள்.
பூரம்: சந்திக்க நினைத்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நண்பர்கள் இடையே பிரச்னை தீரும்.
உத்திரம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்களை சரி செய்வீர்கள்.

சிம்மம்: மகம்: திடீர் பயணம் உண்டாகும் என்றாலும் அதனால் லாப நிலையை அடைவீர்கள்.
பூரம்: சந்திக்க நினைத்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நண்பர்கள் இடையே பிரச்னை தீரும்.
உத்திரம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்களை சரி செய்வீர்கள்.

துலாம்: சித்திரை 3, 4: இழுபறியாக இருந்த வேலை முடியும். தம்பதி இடையே இருந்த பிரச்னை தீரும்.
சுவாதி: தொழிலில் எதிர்பார்த்த வருவாய் உண்டாகும். உறவினரால் ஆதாயம் உண்டு.
விசாகம் 1, 2, 3: உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பேச்சால் பிறரை கவர்வீர்கள்.

விருச்சிகம்: விசாகம் 4: எளிதாக முடிய வேண்டிய வேலைகளை போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும்.
அனுஷம்: மனம் குழப்பம் அடையும். வேலையில் ஆர்வம் குறையும்.
கேட்டை: நீங்கள் எதிர்பார்த்தவற்றில் தாமதம் உண்டாகும். பிறர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

தனுசு: மூலம்: அலைச்சல் கூடும். நெருக்கமானவர்களிடம் மனஸ்தாபம் ஏற்படும்.
பூராடம்: மறைமுக பிரச்னைகள் தொல்லைகளை ஏற்படுத்தும். எதிர்பார்த்தவற்றில் தடை உண்டாகும்.
உத்திராடம் 1: யாரிடமும் விவாதம் வேண்டாம். வேலையாட்களை அனுசரித்து செல்லுங்கள்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: விவேகத்துடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
திருவோணம்: பழைய கடன்களை அடைப்பீர்கள். நினைத்ததை அடைவீர்கள்.
அவிட்டம் 1, 2: குடும்பத்தினரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள்

கும்பம்: அவிட்டம் 3, 4: வியாபாரத்தில் புதிய அணுகுமுறைகளைக் கையாள்வீர்கள்.
சதயம்: எதிர்பார்த்த வரவு உண்டு. மற்றவர்களின் நலனில் அக்கறை கொள்வீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி பாராட்டு பெறுவீர்கள்.

மீனம்: பூரட்டாதி 4: வராமல் போன பணம் இன்று உங்கள் கைக்கு வரும். நீண்ட நாள் பிரச்னை தீரும்.
உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தேக்க நிலை விலகும். மனக்குழப்பம் தீரும்.
ரேவதி: நடக்காது என்று நீங்கள் நினைத்திருந்த செயல் இன்று நடந்தேறும்.