இன்றைய ராசி பலன் – 13.08.2022

0
290

மேஷம்: அசுவினி : பணவரவில் இருந்து வந்த தடை விலகும். புதிய முயற்சி பலித்தமாகும்.
பரணி : எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கார்த்திகை 1: கவனமாக செயல்பட்டு உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். நன்மையான நாள்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : தொழிலை விருத்தி செய்யும் முயற்சி பலன் அளிக்கும். நண்பர்கள் உதவுவார்கள்.
ரோகிணி : உத்தியோகத்தில் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும்.
மிருகசீரிடம் 1, 2 : போட்டிகளை சமாளித்து வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். நட்பு வட்டம் விரியும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : நீண்ட நாள் மேற்கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
திருவாதிரை : நினைத்ததை செய்து முடிப்பீர்கள். கோயிலுக்கு சென்று வருவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3 : தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பழைய கடனை அடைப்பீர்கள்.

கடகம்: புனர்பூசம் 4 : சந்திராஷ்டமம் என்பதால் கவனமுடன் செயல்படுவீர்கள். சில சிறு சங்கடத்தை சந்திப்பீர்கள்.
பூசம் : நினைத்த செயல்களை நிறைவேற்ற முடியாமல் போகும். குழப்பம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : மற்றவர்களிடம் விவாதம் வேண்டாம். விழிப்புணர்வுடன் செயல்படுவீர்கள்.

சிம்மம்: மகம் : உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூரம்: நண்பர்கள் உதவியுடன் செயல் ஒன்று நிறைவேறும். வரவேண்டிய பாக்கி பணம் வந்து சேரும்.
உத்திரம் 1 : புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 : எதிர்ப்புகள் இல்லாமல் செயல்படுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
அஸ்தம் : உறவினர்களால் உண்டான பிரச்னை தீரும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
சித்திரை 1, 2 : வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர்கள். மறைமுகத் தொல்லை விலகும். அமைதியான நாள்.

துலாம்: சித்திரை 3, 4 : வாரிசுகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்கள். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும்.
சுவாதி : நவீன பொருட்கள் வாங்கும் முயற்சி இன்று நிறைவேறும். பயணங்களால் நன்மை உண்டு.
விசாகம் 1, 2, 3 : பணியிடத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டுவீர்கள். உங்கள் மதிப்பு உயரும்.

விருச்சிகம்: விசாகம் 4 : உறவினர்களின் ஆதரவுடன் செயலில் வெற்றி அடைவீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
அனுஷம் : தொழிலில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
கேட்டை : பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். நேற்றைய கடனை அடைப்பீர்கள்.

தனுசு: மூலம் : சகோதரர்களுடன் ஏற்பட்ட பிரச்னை சரியாகும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
பூராடம் : தொழிலில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திராடம் 1 : வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். வருமானம் அதிகரிக்கும். நினைத்ததை அடைவீர்கள்.
திருவோணம் : ஆரோக்யம் சீராகும். வரவேண்டிய பணம் வந்து சேரும். ஆதாயமான நாள்.
அவிட்டம் 1, 2 : வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். வெளியூர் பயணம் செல்வீர்கள்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். வருமானம் அதிகரிக்கும். நினைத்ததை அடைவீர்கள்.
திருவோணம் : ஆரோக்யம் சீராகும். வரவேண்டிய பணம் வந்து சேரும். ஆதாயமான நாள்.
அவிட்டம் 1, 2 : வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். வெளியூர் பயணம் செல்வீர்கள்.

மீனம்: பூரட்டாதி 4 : திடீர் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவால் அதை சரி செய்வீர்கள்.
உத்திரட்டாதி : குடும்பத்திற்காக செலவு அதிகரிக்கும். யாரிடமும் வீண்பேச்சு வேண்டாம்.
ரேவதி : புதிய செயல் இழுபறியாகும். வெளியூர் பயணத்தால் அலைச்சல் கூடும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here