இன்றைய ராசி பலன் – ஜூலை 31.07.2022

0
392

மேஷம்: அசுவினி: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
பரணி: மனதில் நினைத்ததை செயல்படுத்தி மகிழ்ச்சி காண்பீர்கள். எண்ணம் நிறைவேறும்.கார்த்திகை 1: உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப நலன் மேம்படும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: நீண்ட நாளாக தள்ளி வைத்த வேலையில் இன்று கவனம் செலுத்துவீர்கள்.
ரோகிணி: குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1, 2: திட்டமிட்டு செயல்படுவீர்கள். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டு.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நேற்று மேற்கொண்ட ஒரு முயற்சி இன்று நிறைவேறும்.
திருவாதிரை: எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். சகோதரர்கள் வழியில் நன்மை உண்டு.
புனர்பூசம் 1, 2, 3: விஐபிகளை சந்திப்பீர்கள். உங்கள் முயற்சி நிறைவேறும். லாபமான நாள்.

கடகம் : புனர்பூசம் 4: குடும்ப பிரச்னைகளுக்கு பேசி தீர்வு காண்பீர்கள். நன்மை அதிகரிக்கும்.
பூசம்: தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள்.
ஆயில்யம்: புதிய நபர்கள் அறிமுகம் ஆவார்கள். அவர்களால் எண்ணம் நிறைவேறும்.

சிம்மம்: மகம்: உங்கள் தொழில் ரகசியங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.
பூரம்: ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளில் ஈடுபடுவீர்கள். வேலை பளு அதிகரிக்கும்.
உத்திரம் 1: குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் செல்வீர்கள். மனதில் குழப்பம் இருக்கும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: குடும்பத்திற்காக செலவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
அஸ்தம்: யோசித்து செயல்பட்டாலும் திடீர் செலவுகள் ஏற்பட்டு சங்கடப்படுவீர்கள்
சித்திரை 1, 2: அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள செலவு செய்வீர்கள்.

துலாம்: சித்திரை 3, 4: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சுவாதி: வராமல் இருந்த ஒரு தொகை இன்று உங்கள் கைக்கு வந்து சேரும்.
விசாகம் 1, 2, 3: உங்கள் தேவை பூர்த்தியாகும். பெற்றோரின் ஆதரவு உண்டாகும்.

விருச்சிகம் : விசாகம் 4: வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிடுவீர்கள். முயற்சி நிறைவேறும்.
அனுஷம்: நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்காலம் குறித்த எண்ணம் மேலோங்கும்.
கேட்டை: குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தடைபட்ட வருவாய் வந்து சேரும்.

தனுசு : மூலம்: குடும்பத்திற்குள் உண்டான குழப்பம் விலகும். தந்தையின் ஆலோசனை நன்மை தரும்
பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
உத்திராடம் 1: உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: சந்திராஷ்டமம் என்பதால் அமைதி காப்பது நல்லது. முயற்சிகள் இழுபறியாகும்.
திருவோணம்: மற்றவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். அதனால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள்.
அவிட்டம் 1, 2: வேலைகளில் குழப்பம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்பட்டு சோர்வடைவீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3, 4: திறமை வெளிப்படும் நாள். அக்கம் பக்கத்தினர் பாராட்டுவார்கள்.
சதயம்: உங்களைத் தேடி முக்கிய பொறுப்பு வரும். உங்கள் பலத்தை நீங்கள் அறிவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: தம்பதிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here