இன்றைய ராசி பலன் – 02.09.2022

0
305

மேஷம்: அசுவினி: உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாலை பொழுதில் சில பிரச்னைகளை சந்திப்பீர்கள்.
பரணி: செயல்களில் நீங்கள் நினைத்த நன்மைகள் தோன்றும் என்றாலும், மாலையில் சில சங்கடங்கள் ஏற்படும்.
கார்த்திகை 1: குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த வரவு உண்டு.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: தம்பதி இடையே இருந்த பிரச்னை தீரும். உங்களது முயற்சி நிறைவேறும்.
ரோகிணி: நண்பர்களின் துணையுடன் புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். பண வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: அரசு வழியிலான முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
திருவாதிரை: வருவாயைக் கொண்டு குடும்ப நிலையை சரி செய்யும் முயற்சியை மேற்கொள்வீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: அமைதியாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நிதி நிலை உயரும்.

கடகம்: புனர்பூசம் 4: புதிய திட்டங்கள் தீட்டி செயல்பட ஆரம்பிப்பீர்கள். திருப்பு முனையான நாள்.
பூசம்: எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. கடன்களை அடைப்பீர்கள். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
ஆயில்யம்: தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். உறவினர் உங்கள் உதவியை நாடி வருவார்கள்.

சிம்மம்: மகம்: அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
பூரம்: தொழிலை விரிவு செய்வீர்கள். உங்கள் அணுகுமுறையால் வருமானம் கூடும்.
உத்திரம் 1: எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். குடும்பத்தினரின் ஆதரவு உண்டு.

கன்னி: உத்திரம் 2, 3, 4: குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். பணியிடத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.
அஸ்தம்: பொருளாதார சிந்தனை மேலோங்கும். புதிய முயற்சி ஒன்றில் இறங்குவீர்கள்.
சித்திரை 1, 2: உங்களுடைய செயல் மற்றவர்களால் பாராட்டப்படும். சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள்.

துலாம்: சித்திரை 3, 4: நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சுவாதி: உற்சாகம் அதிகரிக்கும். நீங்கள் விரும்பிய வகையில் செயல்பட்டு மகிழ்வீர்கள்.
விசாகம் 1, 2, 3: குடும்பத்தினர் நலனில் அக்கறை கொள்வீர்கள். நிதிநிலை உயரும்

விருச்சிகம்: விசாகம் 4: பிள்ளைகளின் திருமணத்திற்காக முயற்சிகள் மேற்கொள்வீர்கள். அலைச்சல் கூடும்.
அனுஷம்: திடீர் செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகள் எதுவும் இன்று வேண்டாம்.
கேட்டை: செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

தனுசு: மூலம்: நீங்கள் எதிர்பார்த்த வருவாய் இன்று உங்களைத் தேடி வரும். ஆதாயமான நாள்.
பூராடம்: விவேகத்துடன் செயல்பட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
உத்திராடம் 1: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். நட்பு வட்டம் விரிவடையும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: வியாபாரத்தை விருத்தி செய்வதற்காக புதிய முயற்சியில் இறங்குவீர்கள்.
திருவோணம்: பழைய முதலீடுகளில் ஆதாயமான நிலை ஏற்படும். வருவாய் அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2: நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3, 4: உறவினர்களின் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
சதயம்: உங்களின் எண்ணம் ஒன்று நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூரட்டாதி 1, 2, 3: வருமானம் பல வழிகளில் வந்து சேர்ந்தாலும், உங்கள் மனம் இன்று அமைதியை நாடும்.

கும்பம்: அவிட்டம் 3, 4: உறவினர்களின் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
சதயம்: உங்களின் எண்ணம் ஒன்று நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூரட்டாதி 1, 2, 3: வருமானம் பல வழிகளில் வந்து சேர்ந்தாலும், உங்கள் மனம் இன்று அமைதியை நாடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here