இன்றைய ராசி பலன் –16.10.2022

0
264

மேஷம்: அசுவினி : செயலில் வெற்றி காண்பீர்கள். உங்கள் நேற்றைய எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும்.
பரணி : வருமானம் உயர யோசிப்பீர்கள். குடும்பத்தினரின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள்.
கார்த்திகை 1 : தொழிலில் ஏற்பட்ட தடை அகலும். நண்பர்கள் துணையுடன் செயலில் லாபம் காண்பீர்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
ரோகிணி: வர வேண்டிய பணம் வந்து சேரும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: சுய தொழில் செய்து வருபவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். நிதிநிலை உயரும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: குழப்பம் அதிகரிக்கும். செயல்கள் தடுமாற்றமாகும். விழிப்புணர்வு அவசியம்.
திருவாதிரை: யோசித்து செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.
புனர்பூசம் 1, 2, 3: மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.

கடகம்: புனர்பூசம் 4: எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். பொறுமை அவசியம்.
பூசம்: அலைச்சல் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.
ஆயில்யம்: குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டு.

சிம்மம்: மகம்: நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
பூரம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகும்.
உத்திரம் 1: பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். ஒருசிலர் ஆலய தரிசனம் மேற்கொள்வீர்கள்.
அஸ்தம்: உங்கள் செயல் லாபத்தை உண்டாக்கும். பொருளாதார நிலை உயரும்.
சித்திரை 1, 2: நீங்கள் எதிர்பார்த்த ஒரு தகவல் இன்று வரும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

துலாம்: சித்திரை 3, 4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். உங்கள் முயற்சி பலிதமாகும்.
சுவாதி: தடைபட்டிருந்த செயல்களை மீண்டும் தொடர்வீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
விசாகம் 1, 2, 3: நண்பர்களின் உதவியுடன் புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்

விருச்சிகம்: விசாகம் 4: சந்திராஷ்டமம் தொடர்வதால் செயல்களில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் வேண்டாம்.
அனுஷம்: இனம் புரியாத சங்கடத்திற்கு ஆளாவீர்கள். மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும்.
கேட்டை: வாகனப் பயணத்தில் கவனமுடன் செயல்படுங்கள். ஒரு சில சங்கடங்கள் தோன்றலாம்.

தனுசு: மூலம்: உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சினை நீங்கும்.
பூராடம்: புதிய முயற்சி பலன் தரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும்.
உத்திராடம் 1: எதிர்பார்த்த அனுகூலம் ஏற்படும். தடைபட்டிருந்த வேலைகளை மீண்டும் தொடங்குவீர்கள்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வீடு தேடி வரும்.
திருவோணம்: விஐபிகளின் ஆதரவுடன் ஒரு முயற்சியை நிறைவேற்றி லாபமடைவீர்கள்.
அவிட்டம் 1, 2: பொது நலனில் ஈடுபட்டிருப்போரின் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

கும்பம்: அவிட்டம் 3, 4: குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சதயம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: நண்பர்களின் ஆதரவுடன் ஒரு செயலை செய்து லாபம் காண்பீர்கள்.

மீனம்: பூரட்டாதி 4: உங்கள் செயல்கள் இழுபறியாகும். அலைச்சல் அதிகரிக்கும். உடல்நிலையில் கவனம் தேவை.
உத்திரட்டாதி: ஆரோக்கியத்தில் சங்கடம் உண்டாகும். மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவீர்கள்.
ரேவதி: தாய்வழி உறவுகளால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here