மேஷம்: அசுவினி: புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். விருப்பம் நிறைவேறும்.
பரணி: இழுபறியாக இருந்த செயல் நிறைவேறும். எதிர்பார்த்த நன்மை உண்டு.
கார்த்திகை 1: குடும்பத்தினருடன் வெளியூர் செல்வீர்கள். உறவினரால் ஆதாயம் காண்பீர்கள்.
மேஷம்: அசுவினி: புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். விருப்பம் நிறைவேறும்.
பரணி: இழுபறியாக இருந்த செயல் நிறைவேறும். எதிர்பார்த்த நன்மை உண்டு.
கார்த்திகை 1: குடும்பத்தினருடன் வெளியூர் செல்வீர்கள். உறவினரால் ஆதாயம் காண்பீர்கள்.
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: குழப்பம் அதிகரிக்கும். எதிலும் முடிவிற்கு வர முடியாமல் போகும்.
திருவாதிரை: வேலைப்பளு அதிகரிக்கும். நினைப்பதை நிறைவேற்ற முடியாமல் போகும்.
புனர்பூசம் 1, 2, 3: யோசித்து செயல்படுங்கள். மனதில் பல்வேறு சிந்தனைக்கு இடம்தர வேண்டாம்.
கடகம்: புனர்பூசம் 4: வரவை விட செலவு அதிகரிக்கும். உங்கள் செயல்களில் கவனம் தேவை.
பூசம்: வெளியூர் பயணம் செல்வீர்கள். அதனால் அலைச்சலும் செலவும் அதிகரிக்கும்.
ஆயில்யம்: புதிய முயற்சி வேண்டாம். வழக்கமான பணியில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
சிம்மம்: மகம்: பொருளாதார நெருக்கடி அகலும். வராமல் இருந்த பணம் கைக்கு வரும்.
பூரம்: உங்களுக்குப் பிரியமானவரை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த ஆதாயம் வந்து சேரும்.
உத்தரம் 1: இழுபறியாக இருந்த செயல் இன்று நிறைவேறும். நிதிநிலை உயரும்.
கன்னி: உத்திரம் 2, 3, 4: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். விருப்பம் நிறைவேறும்.
அஸ்தம்: தொழிலை விரிவுபடுத்துவீர்கள். நண்பர் உதவியால் நினைத்தது நிறைவேறும்.
சித்திரை 1, 2: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். உடன் பணிபுரிவோரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
துலாம்: சித்திரை 3, 4: இரண்டு நாளாக இருந்த நெருக்கடி விலகும். உங்கள் செயல்களில் தெளிவு உண்டாகும்.
சுவாதி: யோசித்து செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். தடைகள் விலகும்.
விசாகம் 1, 2, 3: பெரியவர்களின் ஆதரவு உண்டு. தள்ளிப்போன முயற்சி இன்று நிறைவேறும்.
விருச்சிகம்: விசாகம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.
அனுஷம்: வாகன பயணத்தில் கவனம் தேவை. எதிர்பாராத சங்கடம் குறுக்கிடலாம்.
கேட்டை: குடும்பத்தில் நெருக்கடியை சந்திப்பீர்கள். வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.
தனுசு: மூலம்: மனம் மகிழும் சம்பவம் நடக்கும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.
பூராடம்: நண்பர் உதவியுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
உத்திராடம் 1: எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். முக்கிய செயல் ஒன்று நடந்தேறும்.
மகரம்: உத்திராடம் 2, 3, 4: எதிர்ப்பு அகலும். சுறுசுறுப்பாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
திருவோணம்: தனித்தன்மை இன்று வெளிப்படும். தடைபட்ட செயல்களை நிறைவேற்றி முடிப்பீர்கள்.
அவிட்டம் 1, 2: எதிர்பார்த்த தகவல் வரும். புதிய வேலைக்காக முயற்சி செய்வீர்கள்.
கும்பம்: அவிட்டம் 3, 4: உறவினர் ஆதரவால் முயற்சியில் வெற்றியடைவீர்கள். பணவரவு திருப்தியாகும்.
சதயம்: தள்ளிப்போன முயற்சி இப்போது நிறைவேறும். நிதிநிலை சிறப்பாக உயரும்.
பூரட்டாதி 1, 2, 3: குடும்பச்சொத்து பிரச்னையை பேசித் தீர்ப்பீர்கள். வரவேண்டிய பணம் வரும்.
மீனம்: பூரட்டாதி 4: நிதானமுடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் முழுகவனம் செலுத்துங்கள்.
உத்திரட்டாதி: உறவுகளால் டென்ஷன் அதிகரிக்கும். நண்பரின் ஆதரவால் சங்கடம் தீரும்.
ரேவதி: மனக் கட்டுப்பாடு தேவை. இல்லையெனில் சிக்கல்களுக்கு ஆளாகலாம் கவனம்.