இன்றைய ராசி பலன் – 20,08,2022

0
263

மேஷம்: அசுவினி : இன்று அவசிய செலவு கூடும் என்பதால் நிதானம் தேவை.ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
பரணி : பிறரால் லாபம் காண்பீர்கள். பேச்சில் கவனம் தேவை. மகிழ்ச்சியான நாள்.
கார்த்திகை 1 : நினைத்த செயலில் வெற்றி காண்பீர்கள். நன்மை அதிகரிக்கும் நாள்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : மனக்குழப்பத்தால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். கவனம் தேவை.
ரோகிணி : வி.ஐ.பி.களின் ஆதரவால் நன்மை காண்பீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
மிருகசீரிடம் 1, 2 : உங்களின் திறமை வெளிப்படும். அரசு வகையிலான முயற்சியில் நன்மை காண்பீர்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : பொருளாதார நெருக்கடியால் தடுமாறுவீர்கள். அரசு வழியிலான முயற்சியில் நிதானம் தேவை.
திருவாதிரை : வாகனத்தை இயக்குவதில் விழிப்புணர்வு அவசியம். புதிய முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3 : உறவினர் ஒருவர் உதவியுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்: புனர்பூசம் 1, 2, 3 : தொழிலில் லாபம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். அதிர்ஷ்டமான நாள்.
பூசம் : நேற்றுவரை இழுபறியாக இருந்த வேலை இன்று முடிவிற்கு வரும். நிதிநிலை சீராகும்.
ஆயில்யம் : தொழிலில் இருந்து வந்த தடை விலகும். உங்களுடைய முயற்சி பலிக்கும். நன்மையான நாள்.

சிம்மம்: மகம் : எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமை வெளிப்படும்.
பூரம் : வேலையில் இருந்து வந்த இழுபறி விலகும். உங்களுடைய புதிய முயற்சியால் வெற்றி காண்பீர்கள்.
உத்திரம் 1: தொழிலை விரிவு செய்வீர்கள். உங்களுக்கு உறவினர் ஒருவர் உதவி செய்வீர்கள்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 : நேற்று இருந்த நெருக்கடி விலகும். மனம் தெளிவாகி செயலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
அஸ்தம் : வி.ஐ.பி.களின் ஆதரவால் நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
சித்திரை 1, 2 : உங்கள் முயற்சி பலிக்கும். விலகிச் சென்றவர்கள் திரும்பி வருவார்கள்.

துலாம்: சித்திரை 3, 4 : பயணத்தில் கவனம் தேவை. உங்கள் செயல் நெருக்கடிக்கு ஆளாகும். பொறுமை தேவை.
சுவாதி : நீங்கள் அமைதியாக இருந்தாலும் சிறு பிரச்னை வரும். நிதானமாக சரிசெய்வீர்கள்.
விசாகம் 1, 2, 3: தேவையற்ற சங்கடத்தை அனுபவிப்பீர்கள். விழிப்புணர்வு அவசியம்

விருச்சிகம்: விசாகம் 4 : பிறரின் உதவியுடன் நினைத்ததை சாதிப்பீர்கள். வழக்குகளில் முன்னேற்றம் காண்பீர்கள்.
அனுஷம் : விலகிச் சென்றவர் உங்களைத் தேடி வருவர். திட்டமிட்டிருந்த செயலுக்கு சிறப்பு கூடும்.
கேட்டை : சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும்.

தனுசு: மூலம் : எதிரிகளின் செயலை முறியடிப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நன்மையான நாள்.
பூராடம் : உங்கள் வேலைகளை மேலதிகாரிகள் பாராட்டுவர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திராடம் 1 : தொழிலில் விவேகத்துடன் செயல்படுவீர்கள். உங்களுக்கு நண்பர்கள் உதவி செய்வர்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 : நீங்கள் எதிர்பார்த்த ஒன்று கடைசி நேரத்தில் உங்கள் கை நழுவிச் செல்லும்.
திருவோணம் : உங்கள் செயலில் தடை ஏற்பட்டு பின்னர் சரியாகும். நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள்.
அவிட்டம் 1, 2 : இன்று எச்சரிக்கையுடன் செயல்படுவதால் வீண்விரயத்தில் இருந்து தப்பித்துக் கொள்வீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3, 4: அரசு வகையிலான எதிர்பார்ப்பு இழுபறியாகும். கணக்கு வழக்குகளில் கவனம் தேவை.
சதயம் : நீங்கள் எதிர்பார்த்த ஒன்று ஏமாற்றம் அளிக்கும். வேலை பளுவின் காரணமாக சோர்வு அடைவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : முயற்சிகளில் நன்மை காண தாமதமாகும். வழக்குகளில் வாய்தா வாங்குவது நன்மை அளிக்கும்.

மீனம்: பூரட்டாதி 4 : உங்களுடைய முயற்சி வெற்றியாகும். பயணத்தால் நன்மையும் உறவுகளால் லாபமும் காண்பீர்கள்.
உத்திரட்டாதி : நேற்று எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். குடும்பத்திற்கு நன்மையான நாள்.
ரேவதி : தொழில் ரீதியாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உங்களுடைய எண்ணம் பலிக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here