இன்றைய பலன் உங்களுக்கு எப்படி? 12.07.2022

0
228

மேஷம்: அசுவினி : இரண்டு நாட்களாக ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.
பரணி : சூழ்நிலைகளை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். உங்கள் முயற்சி ஒன்று பலித்தமாகும்.
கார்த்திகை 1: உங்களால் லாபம் அடைந்தவர் தேடிவந்து உதவி செய்வார்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : சந்திராஷ்டமம் என்பதால் வேலையில் பதட்டம் வேண்டாம். விழிப்புணர்வுடன் செயல்படுவீர்கள்.
ரோகிணி : எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். முயற்சிகளில் பின்னடைவு உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2 : உறவினர் ஒருவரிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். குடும்பத்தில் சில நெருக்கடியை சந்திப்பீர்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4 : நண்பர்களின் உதவியுடன் செயல் ஒன்றை நிறைவேற்றுவீர்கள். லாபகரமான நாள்.
திருவாதிரை : குடும்பத்தில் ஏற்பட்ட மனகசப்பு நீங்கும். தம்பதியர்களுக்குள் ஒற்றுமை ஏற்படும்.
புனர்பூசம் 1, 2, 3 : புதிய நட்பால் உற்சாகம் அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நாள்.

கடகம் : புனர்பூசம் 4 : முயற்சி ஒன்றில் போராடி வெற்றி பெறுவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும் நாள்.
பூசம் : பழைய பிரச்னை ஒன்றிற்கு தீ்ர்வு காண்பீர்கள். மறைமுக எதிரிகள் விலகிச்செல்வர்.
ஆயில்யம் : செயல்களில் வெற்றி காணும் நாள். பணியிடத்தில் உங்கள் திறமை பாராட்டப்படும்.

சிம்மம் : மகம் : குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
பூரம் : உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர், பகைவர் யார் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
உத்திரம் 1 : பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். உங்கள் மதிப்பு உயரும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4 : தடைகளைத் தாண்டி உங்கள் செயலில் முன்னேற்றம் காண்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம்: புதிய வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்
சித்திரை 1, 2 : வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். பழைய கடன்கள் அடைபடும்.

துலாம் : சித்திரை 3, 4 : உங்கள் செயலில் இருந்து வந்த தடைகள் விலகும். மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னையை அதிகாரிகள் ஆதரவுடன் முடித்து வைப்பீர்கள்.
விசாகம் 1, 2, 3 : வாகனத்தை சீர் செய்வீர்கள். நண்பர்களின் துணையுடன் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள்.

விருச்சிகம் : விசாகம் 4 : எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி வந்து சேரும். நண்பர்களால் ஒரு முயற்சி நிறைவேறும்.
அனுஷம் : தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். புதிய செயல் நிறைவேறும்.
கேட்டை : பணியிடத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். சக பணியாளர்களும் பாராட்டுவார்கள்.

தனுசு: மூலம் : மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும்.
பூராடம் : எதிர்ப்புகளை சமாளித்து உங்கள் செயலில் வெற்றி அடைவீர்கள்.
உத்திராடம் 1: குடும்பத்தினரின் நலனில் அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4 : மறைமுக எதிர்ப்பு தோன்றினாலும் அவற்றை சமாளிப்பீர்கள். தன்னம்பிக்கை கூடும் நாள்
திருவோணம் : தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து செல்வீர்கள். குடும்பத்தில் நன்மை அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2: வாகனப் பயணம் ஏற்படும். அலைச்சல் ஏற்பட்டாலும் நன்மை உண்டாகும்.

கும்பம்: அவிட்டம் 3, 4 : நேற்றைய வேலைகளை திட்டமிட்டபடி முடிப்பீர்கள். எதிர்பாராத பணம் வந்து சேரும்.
சதயம் : வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். பழைய கடன்களை அடைக்க முயற்சிப்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : எதிர்பார்த்த செயலால் லாபம் காண்பீர்கள். சேமிப்பில் உங்கள் கவனம் செல்லும்.

மீனம் : பூரட்டாதி 4 : சுறு சுறுப்பாக செயல்பட்டு பிறருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
உத்திரட்டாதி : காணாமல் போன ஒரு பொருள் இன்று கிடைக்கும். புதிய நம்பிக்கை உண்டாகும்.
ரேவதி : முயற்சி பலித்தமாகும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here