இரண்டு பிள்ளைகளுடன் வாவியில் குதித்திருந்த தாயும் பலி (Update News)

0
198

எம்பிலிபிட்டிய – சந்திரிகா வாவியில் தனது இரண்டு பிள்ளைகளுடன் குதித்திருந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 32 வயது பெண் உயிரிழந்துள்ளார்.

முந்தைய செய்தி

https://news-in-lanka-3.local/ஆற்றில்-குதித்து-இரு-பிள/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here