இரத்தினபுரி இந்து ஸ்வயம் சேவக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஜய தசமி விழா – – வீடியோ இணைப்பு

0
357

இரத்தினபுரி இந்து ஸ்வயம் சேவக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஜய தசமி விழா நேற்று(9) காவத்தை கெட்டியாதென்ன சிவாநந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

நேற்றையதினம் மதியம் 2.30 மணியளவில் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊர்வலம் காவத்தை யாயின்ன சந்தியில் இருந்து ஆரம்பமாகி காவத்தை கெட்டியாதென்ன சிவாநந்தா வித்தியாலயத்தை சென்றடைந்து அதனை தொடர்ந்து விஜய தசமி விழா இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் வர்த்தகர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

சிவா ஸ்ரீதரராவ் –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here