அட்டன் சிங்கமலை சுரங்கப்பகுதியில் இரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 பதுளையிலிருந்து  இருந்து கொழும்பு நோக்கி சென்ற இரயிலில் நேற்று பிற்பகல்  1.45 மணியளவிலே  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.