இராஜாங்க அமைச்சராக சொக்கா மல்லி

0
137

இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர (சொக்க மல்லி) துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here