கோட்டாவின் இராஜினாமா கடிதத்தை வாசித்தப்பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டுக்கு மேற்கொண்ட செலவு , அந்நிய செலாவணி வீழ்ச்சி நாட்டின் பொருளாதாரத்தை பாதித்தது. பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். அவை பலன் தரவில்லை.

நாட்டுக்கான சேவையை ஆற்ற எப்போதும் தயாராகவே இருக்கிறேன் உமட்பட பல விடயங்களை தெரிவித்துள்ள கடிதத்தை பாராளுமன்றத்தில் செயலாளர் நாயகம் வாசித்தப்பின்னர் பாராளுமன்றம் மன்றம் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.